24 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் உருவாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் 24 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனான நோக்கியா 6.3 மாடல் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 6 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. தற்சமயம் வெளியாகியுள்ள புதிய தகவல்களில் பிராசஸர் தவிர … Continue reading 24 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் உருவாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்